தனி நபர் கடன் (Personal loan) என்றால் என்ன?

தனி நபர் கடன் (Personal loan) என்றால் என்ன?

What is Personal loan in Tamil | Personal loan Meaning in Tamil

அன்பார்ந்த tamilbloggers.com வாசகர்களே வணக்கம்.நாம் இந்த பதிவில் Personal Loan என்றால் என்ன? என்பதைப் பற்றி பார்ப்போம்.
Personal loan meaning in Tamil, what is Personal loan in Tamil, Personal loan in Tamil
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் பெரிய செலவுகளை சமாளிக்க தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கின்றன.தனிநபர் கடன் பிரபலமடைந்ததற்கான காரணம் எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை, செயலாக்க நேரம் (Processing time) குறைவு மற்றும் நிலையான வட்டி என்பதால் தான்.
ஒரு சில வங்கிகள் சிபில் ஸ்கோர் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு 5 நிமிடத்தில், 10 இலட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு பணத்தை வழங்குகின்றன.

Personal loan Meaning in Tamil:

Personal loan, தமிழில் தனிநபர் கடன் என்று அழைக்கப்படும்.

Personal loan என்றால் என்ன?

தனிநபர் கடன் என்பது தனி நபர்களுக்கு  வேலை, திருப்பி செலுத்தும் திறன், வருமான நிலை, தொழில் மற்றும் முந்தைய கடன் வரலாறு போன்றவற்றை பொறுத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு பாதுகாப்பற்ற கடன்.
இதன் மூலம் நுகர்வோர் தங்களது உடனடி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.வங்கிகளுக்கு இந்த வகை கடன்கள் பாதுகாப்பற்றது என்பதால் அதிகபட்ச வட்டி வசூலிக்கப்படும்.உதாரணமாக 9% முதல் 24% வரை வட்டி தனிநபர் கடன்களுக்கு வசூலிக்கப்படும்.மேலும் Processing Fee, Stamp Duty வசூலிக்கப்படும்.

Personal loan Pre closure Charges:

தனிநபர் கடன்களுக்கு வங்கிகள், கடன் பெற்றவர்களுக்கு தங்களது கடன்களை முன் கூட்டியே முடிக்க 2% முதல் 4% வரை Pre closure Charges வசூலிக்கின்றன.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *