
TamilBloggers.com இணையதளத்திற்கு வரும் தங்களை அன்போடு வரவேற்கிறோம். இந்தப் பதிவில் Tharkuri Meaning in Tamil அதாவது தற்குறி என்பதற்கு தமிழில் என்ன பொருள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
தற்போது நாம் அனைவரும் தமிழோடு ஆங்கிலத்தை கலந்து தான் பேசிக் கொண்டு இருக்கிறோம்.ஆனால் பேசும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு பேச வேண்டும். அர்த்தம் என்று என்ன என்று தெரியாமல் பேசினால் ஒரு சில இடங்களில் நாம் நமது மரியாதை இழக்க நேரிடும்.
எனவே நாம் இந்த பதிவில் தற்குறி என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்.
Read More: Hi Meaning in Tamil
Tharkuri Meaning in Tamil with Example:
பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் படிப்பறிவு இல்லாத நபர்களை தான் குறி இடச்சொல்வார்கள் என அழைத்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக தமிழில் பல திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கக்கூடும் எழுதப் படிக்க தெரியாதவர்களை தான் தற்குறி என்று அழைத்திருப்பார்கள்.
இனிமேல் யாரையாவது தற்குறி என்று சொல்லும் முன் யோசித்து சொல்லுங்கள்.