Latest Govt Jobs 2025 | India Post Gds Recruitment | மத்திய அரசின் தேர்வே இல்லாத வேலை!!!

Latest Govt Jobs 2025 | India Post Gds Recruitment | மத்திய அரசின் தேர்வே இல்லாத வேலை!!!

Latest Govt Jobs 2025| Latest Govt Jobs in Tamilnadu | 10th Pass Govt Job | TN Govt Jobs

India Post Gds Recruitment, latest Govt Jobs, latest Govt Jobs in Tamilnadu, 10th Pass Govt Jobs, Tn govt jobs

India Post Gds Recruitment 2025:

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், இந்திய அஞ்சல் துறையில் 21,413 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலி பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

தேர்வு முறை:

இந்தப் பணிக்கு தேர்வுகள் கிடையாது.பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.மேலும் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பள விபரம்:

தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 முதல் 29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு 10,000 முதல் 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் தேதி:

03.03.2025 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் மாற்றம்:

விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால் 06.03.2025 முதல் 10.03.2025 வரை மாற்றம் செய்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த indiapostgdsonline.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *